Surprise Me!

Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil

2022-04-02 75 Dailymotion

<br />இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன. <br /> <br /> Why srilanka is facing economic crisis, you know the main reasons

Buy Now on CodeCanyon